30 விநாடிகளில் உங்கள் மொபைல் சார்ஜ் ஆகிவிடும்...!
உங்களது மொபைல் பேட்டரியை உங்களால் 30 விநாடிகளுக்குள் சார்ஜ் செய்ய முடியுமா என்று உங்களிடம் கேட்டால் நிச்சயம் முடியாது என்று தான் சொல்வீர்கள்.
ஆனால் இந்த விஞ்ஞான உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை போலும் அதற்கும் ஒரு சார்ஜர் வந்துவிட்டதுங்க.
இந்த சார்ஜரை நீங்கள் உங்களது மொபைலுடன் கனெக்ட் செய்து கொண்டால் வெறும் 30 விநாடிகளுக்குள் உங்களது மொபைலை நீங்கள் சார்ட் செய்து கொள்ளலாம்ங்க.
இஸ்ரேல் நிறுவனமான ஸ்டோர்டாட் என்ற நிறுவனத்தின் கண்டுபிடிப்பான இது 2016 ஆம் ஆண்டு வெளிவர இருக்கின்றது.
No comments:
Post a Comment